டெல்லி சென்றார் ஜெ.: கலாமை சந்திக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலைடெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள மூத்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரானபைரோன் சிங் ஷெகாவத் கடந்த சனிக்கிழமை ஜெயலலிதாவுக்கு டெலிபோன் மூலம் இதற்கான அழைப்பைவிடுத்தார்.
ஜெயலலிதாவும் அவருடைய அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்கூறப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை ஜெயலலிதா விமானம் மூலம் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.
அங்கு துணை ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா பின்னர் ஜனாதிபதி டாக்டர்ஏ.பி.ஜே. அப்துல் கலாமையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
அதன் பிறகு ஜெயலலிதா உடனடியாக சென்னை திரும்புகிறார்.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications