துணை ஜனாதிபதியாக ஷெகாவத் பதவியேற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
டெல்லி:
இந்தியாவின் 12வது துணை ஜனாதிபதியாக 79 வயதான பைரோன் சிங் ஷெகாவத் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் ஷெகாவத்துக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
ஷெகாவத் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் பிரதமர்கள் குஜ்ரால்,நரசிம்ம ராவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் மற்றும் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான ஷெகாவத் தான் துணை ஜனாதிபதி பதவியை வகிக்கும் முதல் பா.ஜ.க. தலைவர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications