12 ஏர்வாடி மன நோயாளிகள் சென்னை மருத்துவமனையில் சேர்ப்பு
சென்னை:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா பகுதியில் விடப்பட்டிருந்த மன நோயாளிகளில் 12 பேர் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏர்வாடி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கர தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட மன நோயாளிகள்உடல் கருகி இறந்தனர். இதைத் தொடர்ந்து ஏர்வாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாமல் மனநோயாளிகள் காப்பகம் நடத்த அரசு தடை விதித்தது.
இந் நிலையில் மீண்டும் அப்பகுதியில் மன நோயாளிகள் நடமாட்டம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து போலீஸார்ஏர்வாடி பகுதியில் சோதனை நடத்தி 17 மன நோயாளிகளைப் பிடித்தனர்.
அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களில் 12 பேர்சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொணடு வரப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் மன நோயாளிகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications