கோஷ்டி மோதலில் 2 பேர் வெட்டிக் கொலை: கடலூரில் பதற்றம்
கடலூர்:
கடலூர் அருகே இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து ஆயுதப் படை போலீஸார் அங்கு ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது புதுப்பாக்கம். இது ஒரு கடலோர கிராமம் ஆகும்.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சந்திரன் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் தலைவர்வீராசாமியின் தலைமையில் ஒரு கோஷ்டியும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இவர்களுக்குள் அடிக்கடிதகராறுகள், மோதல்கள் நடக்கும். இதனால் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள்பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்திரன் சரியாக செயல்படுவதில்லை என்று கூறி வீராசாமியின் தரப்பினர் ஊருக்குள்பிரச்சினையைக் கிளப்பினர். இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமீபத்தில் கடும் மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் கத்தி, அரிவாள், ஈட்டி, வேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் 2 பேர்வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மோதல் பெரிய அளவில் மாறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆயுதப்படை போலீஸார்அதிக அளவில் வரவழைக்கப்பட்டனர்.
அமைதிக் குழுவை ஏற்படுத்த போலீஸார் முயற்சி செய்து வருகின்றனர். அங்கு பலத்த பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications