திருச்சியில் என்ஜின் தடம்புரண்டது: பல ரயில்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ரயில் நிலையத்தில் மங்களூர் ரயிலின் என்ஜின் தடம் புரண்டதால் பல ரயில்களின் புறப்பாடு தாமதமானது.
திருச்சி-மங்களூர் ரயில் இன்று காலை 6 மணிக்குப் புறப்பட இருந்தது. ரயில்வே யார்ட் பகுதியில்நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலின் பெட்டிகளை நிலையத்துக்குக் கொண்டு வருவதற்காக ஒரு என்ஜின் புறப்பட்டுச்சென்றது.
ஆனால், யார்டுக்கு செல்லும் வழியில் ரயில் நிலையத்திலேயே அந்த என்ஜின் தடம் புரண்டுவிட்டது.
இதனால் திருச்சி- சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்சி-விழுப்புரம், திருச்சி-ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியரயில்களும் நிறுத்தப்பட்டன.
தடம்புரண்ட என்ஜினை மீட்கும் பணியை ரயில்வே ஊழியர்கள் துரிதகதியில் மேற்கொண்டனர். ஒரு மணிநேரத்தில் என்ஜின் மீட்கப்பட்டது.
இதையடுத்து 2 மணி நேரம் தாமதமாக எல்லா ரயில்களும் புறப்பட்டுச் சென்றன.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications