பஞ்சாயத்து தலைவரின் "தலையை" தேடும் போலீஸ்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு அருகே சில நாட்களுக்கு முன் செட்டிக்குறிச்சி பஞ்சாயத்தின் தலைவர் சங்கரலட்சுமணன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனால், அவரது தலையை கொலையாளிகள் தனியே வெட்டி எடுத்துச்சென்றுவிட்டனர்.
அவரது தலை கிடைக்காத வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறிவிட்டதால் தலையைத் தேடிபோலீஸார் தீவிர வேட்டையாடி வருகின்றனர்.
சங்கர லட்சுமணனுடன் அவரது தம்பி முத்துக் கிருஷ்ணனையும் அந்தக் கும்பல் வெட்டிக் கொன்றது. ஆனால்,அவரது தலையை உடலிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது.
தலையிலலா முண்டமாகக் கிடந்த சங்கர லட்சுமணனின் உடல் இப்போது அரசு மருத்துவமனையில்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக 6 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். மேலும் 3 பேர்தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications