பெங்களூரில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
முன்னாள் கர்நாடக அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.
இது குறித்து நகர காவல்துறை ஆணையர் சங்லியானா நிருபர்களிடம் கூறுகையில்,
எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் முழுவதும் 144வது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் இன்று பகல் 2 மணி முதல் இந்த தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வார காலம் அமலில் இருக்கும்.
இந்தப் பகுதிகளில் ரோந்தும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சங்லியானா.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications