பறை இசை கலைஞர்களின் கின்னஸ் முயற்சி
சென்னை:
தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்றான பறை இசைக்கு புத்துயிரூட்டும் முயற்சிகள் தமிழகத்தில்தொடங்கியுள்ளன.
சங்க காலத்திலும்,தொல்காப்பியத்திலும் இடம் பெற்றிருந்த உன்னதமான இசை பறை இசை. போர்க் காலங்களில்போர் துவங்குவதற்கு முன் இந்த பறை இசைதான் திடந்தோள் வீரர்களைத் தட்டி எழுப்பி போர்க் களத்திற்கு இட்டுச்செல்லும்.
காலப் போக்கில் பறை இசை அருகி விட்டது. இதை மீண்டும் புதுப்பிக்கவும், புத்துயிர் ஊட்டவும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பறை இசையின் பயன்பாடு சுருங்கிவிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசியவர்கள், அருமையான ஒரு இசையானது, உயர் ஜாதியினரின் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்டவர்களின் இசைக் கருவி என்றஅளவுக்கு சுருங்கி விட்டது மிகவும் வேதனைக்குரியது. இது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக் கருவியல்ல,தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்று.
சாவு நிகழ்ச்சிகளில் மட்டுமே இப்போது பறை இசை அடிக்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். முன்பு 38வகை இசை தமிழர்கள் மத்தியில் நிலவி வந்தது.
பறை இசையின் பெருமையை உலகம் உணரும் வகையில் விரைவில் சென்னை மெரீனா கடற்கரையில் தொடர்ந்துபறை இசையை முழக்கி கின்னஸ் சாதனை படைக்க தமிழ்நாடு பறை இசை கலைஞர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதுஎன்று தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications