ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டப் பஞ்சாயத்து செய்யச் சென்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசமீபத்தில்தான் விடுதலையாகி வெளியே வந்தான். பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் இவன்.
வெளியே வந்தவுடன் மறுபடியும் தனது கட்டப் பஞ்சாயத்து வேலைகளைத் தொடங்கினான்.
திருவல்லிக்கேணி பல்லவன் நகர் பகுதியில் 2 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறிைல் தலையிட்டு பணம்பறிப்பதற்காக தனது ஆட்களுடன் அங்கு சென்றான்.
அப்போது ஏற்பட்ட மோதலில் வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டான். அவருடன் இருந்தஇன்னொருவனுக்கும் படுகாயம் ஏற்பட்டது.
More From
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications