கல்லூரிக்குள் தூக்கில் தொங்கிய வாலிபரின் உடல்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
தஞ்சை பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள அந்தக் கல்லூரியில் இன்று காலை 6 மணியளவில் மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேவந்தபோது 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் தொங்கியது.
அவர் தானாகவே தூக்கில் தொங்கினாரா அல்லது அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டாரா என்று தெரியவில்லை.
மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் அதிலும் கல்லூரி வளாகத்துக்குள் இச் சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
More From
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications