சதுர்த்திக்கு "பாபா" விநாயகர் ரெடி!
சென்னை:
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விதம் விதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில்அவற்றில் ஒன்றாக "பாபா"வும் இடம் பிடித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விதம் விதமானவிநாயகர் சிலைகள் வணங்கப்பட்டு பின்னர் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆறு மற்றும் கடலில்கரைக்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான விநாயகர்கள் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். முன்பு இந்தியாஅணுகுண்டு சோதனை நடத்தியபோதும், கார்கில் போரின்போதும் அதன் நினைவாக பிள்ளையார் சிலைகள்செய்யப்பட்டன. அதேபோல இப்போதும் ஒரு வித்தியாசமான விநாயகர் அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் "பாபா" படத்தில் வரும் இரண்டு விரல் அடையாளத்தை வைத்து "பாபா" விநாயகர் என்றபெயரில் புதுவிதமான விநாயகர் செய்யப்பட்டு வருகிறார். தன்னுடைய இடது கையை "பாபா" முத்திரை போலஇந்த விநாயகர் காட்டுவது பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது.
ரஜினி ரசிகர்கள் இந்த "பாபா" விநாயகருக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், இதைத் தெருக்களில்வைத்து அவர்கள் வணங்கப் போவதாகவும் சிலைகள் செய்பவர்கள் கூறுகிறார்கள்.
ரசிகர்களுக்கும் "பாபா" முத்திரையுடன் விநாயகர் இருப்பது பக்தியைக் கொடுக்கிறது. ஆனால் பக்தியிலும், சினிமாகலந்து விட்டதை எண்ணி வருத்தப்படுகிறார்கள் நடுநிலை பொது ஜனங்கள்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications