மத மாற்றம்: கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
செகோயம்புத்தூர்:
ஏராளமான தாழ்த்தப்பட்ட வகுப்பு (தலித்) ஹிந்து இளைஞர்களை கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று பணத்தாசைகாட்டி தங்கள் மதத்திற்கு மாற்றுவதை எதிர்த்து பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த கைதிகள் இன்றுகோயம்புத்தூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மத மாற்றம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த உத்தரவிடும் வரை நாங்கள் உணவைத் தொடப்போவதில்லை என்றும் சுமார் 240 ஹிந்து கைதிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
செவன்த் டே அட்வன்டிஸ்ட் பள்ளியில் கடந்த 24ம் தேதி கூட சிவகங்கை, திருநெல்வேலி, மானாமதுரை,திண்டுக்கல், அம்மாபட்டி மற்றும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த சுமார் 250 தலித் கிராமத்தினர் கிறிஸ்தவ மதத்தைத்தழுவியுள்ளனர்.
மதம் மாறினால் நிறையப் பணம் தருவோம் என்று செவன்த் டே அட்வன்டிஸ்ட் சர்ச் நிர்வாகம் அவர்களிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி அவர்களை மதம் மாறச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2001ம் ஆண்டு இந்த சர்ச் நிர்வாகம் 1,500க்கும் மேற்பட்ட தலித் ஹிந்துக்களை முதல் முறையாக மதம் மாறச்செய்தது.
சமீபத்தில் கூட ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கிறிஸ்தவ மதத்திற்குமாறியுள்ளதாக செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச் நிர்வாகத்தின் வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications