நெல்லையில் பலத்த மழை: இடி தாக்கி சிறுவன் பலி
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பெய்த கன மழையின் போது இடி தாக்கி ஒரு சிறுவன், 2பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய பகுதிகளில்நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கன மழை பெய்தது.
சாத்தூரில் பலத்த இடிச் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 2பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கரம்பை மற்றும் நடவுக் குறிச்சி ஆகிய கிராமங்களில் பெய்த கன மழையில் கிராமத்தில்உள்ள அத்தனை வீடுகளும் தண்ணீரில் மூழ்கி விட்டன.
கரம்பையில் ஆடு மேய்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 பெண்கள் இடி தாக்கி பலியாயினர்.அவர்களுடன் இருந்த 16 ஆடுகளும் கருகின.
நடவுக்குறிச்சியில் பூசைப்பாண்டி என்ற விவசாயி பரிதாபமாக பலியானார். வயலில் தக்காளி பறித்துக்கொண்டிருந்தபோது இவர் இடி தாக்கி இறந்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications