கர்நாடக தமிழர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கர்நாடகத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் வாழும் தமிழர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மத்திய கப்பல்போக்குவரத்துறை இணையமைச்சர் திருநாவுக்கரசர் கூறினார்.
பெங்களூர் வந்திருந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
வீரப்பனின் ஆள் கடத்தைத் தடுக்க வேண்டும். இரு மாநிலங்களும் இணைந்து அவனை ஒடுக்க முயற்சிக்க வேண்டும். ஜெயலலிதாவும்கர்நாடக முதல்வரும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் முதலில் களைய வேண்டும்.
நாகப்பா கடத்தால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக சில தாக்குதல்கள் நடந்துள்ளன. இது மேலும் தொடராவண்ணம்தடுக்க வேண்டும். அந்த மாவட்டத் தமிழர்களுக்கு கர்நாடக அரசு பாதுகாப்புத் தர வேண்டும் என்றார் திருநாவுக்கரசு.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications