உசிலம்பட்டி அருகே 23 கொத்தடிமைகள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே கல் குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்த 13 சிறுவர்கள் உள்பட 23பேர் மீட்கப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 23 பேரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.
அவர்களுக்கு கல் குவாரி முதலாளிகள் சரியாகவே சம்பளம் கொடுப்பதில்லையாம். ஆனால் நன்றாக வேலைவாங்குவார்களாம். தேவைப்படும் போது கூட பணம் கேட்டால் அவர்களுக்குக் கிடைப்பதில்லையாம்.
இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட மதுரை மாவட்ட கலெக்டர் சேது ராமச்சந்திரன் உடனடியாக அவர்களைமீட்பதற்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்களைசொந்த ஊருக்கு அனுப்பும் முயற்சிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications