""பட்ட கஷ்டம் போதும்"": காட்டுக்குள் செல்ல டாக்டர் பானு மறுப்பு
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தல் விஷயத்தில் தலையிடவோ பேசவோ போவதில்லை என்றுடாக்டர் பானு கூறி விட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவரை மீட்கும் பணியில்டாக்டர் பானுவும் ஈடுபட்டார்.
காட்டுக்குள் சென்று ராஜ்குமாரைப் பார்த்த போது, அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல நடிக்கவேண்டுமென்று டாக்டர் பானு ஐடியா கொடுத்தார். முடிவில் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு காட்டை விட்டுவெளியே வந்த போது தூதர்களுடன் டாக்டர் பானுவும் இருந்தார்.
இந்நிலையில் தற்போது நாகப்பாவை மீட்கும் பணியிலும் ஈடுபடுவீர்களா என்று கேட்ட போது, "காலைக் கதிர்"நிருபரிடம் அவர் கூறியதாவது:
ராஜ்குமாரை மீட்க நான் உதவி செய்ததால் எனக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்திரிக்கைகள் என்னைப் பற்றி தவறாகவே எழுதின. இதனால் என்னுடையகிரானைட் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன். இவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ நான்விரும்புகிறேன்.
உதவி செய்தால் பாதிப்புகள் வரும் என்பதை ராஜ்குமார் விஷயத்திலிருந்து தான் நான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். இனிமேலும் உதவி செய்து அதனால் பாதிப்புக்களைச் சந்திக்கும் அளவுக்கு என்னிடம் பலம் இல்லைஎன்றார் டாக்டர் பானு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications