வீரப்பனிடமிருந்து வந்த 2வது கேசட்
கொள்ளேகால்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா கடத்தப்பட்டு 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அவரைக் கடத்திய வீரப்பன்2வது கேசட் ஒன்றை அனுப்பியுள்ளான்.
குண்டக்கல் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள கர்நாடக டி.ஜி.பியான பாஸ்கரிடம் பழனியப்பா என்பவர்அந்தக் கேசட்டைக் கொடுத்துள்ளார்.
ஆனால் கேசட்டில் உள்ள விவரங்கள் குறித்து போலீசார் வெளியே தெரிவிக்க மறுத்து விட்டனர்.
இருப்பினும், காட்டுக்குள் தன்னைத் தீவிரமாகத் தேடி வரும் அதிரடிப்படையினர் அனைவரையும் வாபஸ்பெறாவிட்டால் நாகப்பாவை உயிருடன் பார்க்க முடியாது என்று இந்தக் கேசட்டில் மிரட்டியுள்ளதாகக்கூறப்படுகிறது. மேலும் புதிதாக நான்கு நிபந்தனைகளையும் வீரப்பன் இந்தக் கேசட்டில் கூறியுள்ளான்.
கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் கவனத்திற்கு இந்த 2வது கேசட் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணாகேட்ட பிறகு தான் கேசட்டில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே நாகப்பாவைக் கடத்திய போது வீரப்பன் கொடுத்த கேசட்டில் (முதல் கேசட்), தன்னுடையநிபந்தனைகளை ஏற்காவிட்டால் அவரைத் தலையை வெட்டிக் கொன்று விடப் போவதாக வீரப்பன்மிரட்டியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications