சென்னை ஆட்டோ டிரைவரின் நேர்மை
சென்னை:
பயணிகள் ஆட்டோவில் தவற விட்ட ரூ.12 லட்சம் பணத்தை அப்படியே கொண்டு வந்து போலீஸாரிடம்கொடுத்துப் பாராட்டுப் பெற்றுள்ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.
சென்னை வேப்பேரியிலிருந்து கே.கே. நகருக்கு 3 பேரை ஏற்றிக் காண்டு ஆட்டோ டிரைவர் மனோகரன்சென்றார். அவர்களை விட்டு விட்டுத் திரும்பும்போது ஆட்டோவில் சூட்கேஸ் இருப்பதைப் பார்த்தார் மனோகரன்.
திறந்து பார்த்தபோது, அதில் ரூ.12 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேப்பேரி காவல்நிலையத்திற்குப் போன மனோகரன் அங்கு போலீசாரிடம் சூட்கேஸை ஒப்படைத்தார்.
சம்பந்தப்பட்ட பயணிகளும் பின்னர் அடையாளம் காணப்பட்டனர். ஒரிசாவைச் சேர்ந்த அவர்கள் மனோகரனின்நேர்மையைப் பாராட்டி ரூ.10,000 அன்பளிப்பாக அளித்தனர்.
தொடர்ந்து போலீஸாரிடமிருந்தும் மனோகரனுக்கு நன்னடத்தை சான்றிதழும், பாட்ஜும் தரப்பட்டது. போலீஸார்அனைவரும் மனோகரனின் நேர்மையைப் பாராட்டினர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications