அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்: சென்னையில் 1,000 பேர் கைது
சென்னை:
தங்களுடைய 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடத்தியஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், வேலைநிறுத்தத் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பை வாபஸ் பெற வேண்டும்ஆகியவை உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள்முடிவு செய்திருந்தனர்.
வருவாய்த்துறை, வணிகத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் இன்றுமாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள "எழிலகம்" முன்பாக சுமார் 1,000 அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தைநடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்த ஆயிரக்கணக்கான அரசுஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications