ஜெயாவுக்கு தேவர் சமுதாயத்தினர் உதவ பன்னீர் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக தேவர் சமுதாய மக்கள் இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறைஅமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னையில் பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் வெள்ளி விழாக் கட்டிடத்தைத் திறந்து வைத்து அவர்பேசுகையில்,
தேவர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது எம்.ஜி.ஆரும், அதற்குப் பிறகு ஜெயலலிதாவும் தான்.அதிமுக ஆட்சிக் காலங்களில் தான் தேவர் சமுதாய மக்களுக்கு நல்லதே நடந்தது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலை வைத்து மரியாதை செய்தவர் எம்.ஜி.ஆர். தான். அவர் பெயரில்மாவட்டமும் அமைத்தார் எம்.ஜி.ஆர்.
அதிமுகவின் வளர்ச்சியில் தேவர் சமுதாய மக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஜெயலலிதாவுக்கும்உறுதுணையாக இருக்க வேண்டும் என்றர் பன்னீர்.
இந்நிகழ்ச்சியில் சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications