ஜெயாவுடன் நாகப்பா மனைவி சந்திப்பு ரத்து
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பாவின் மனைவி பரிமளாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்கவிருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகப்பாவை மீட்பதற்காக ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க பரிமளா திட்டமிட்டிருந்தார்.
பரிமளா இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வந்து தன்னை சந்திக்கப் போவதாக ஜெயலலிதாவும் நேற்றுநிருபர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பரிமளாவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல் அதிகமாக அடித்துக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஜெயலலிதாவை அவர் சந்திக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உடல் நிலை சரியானதும் இன்னொரு நாளில் ஜெயலலிதாவை பரிமளா சந்தித்துப் பேசுவார் என்று அவருடையகுடும்பத்தினர் தெரிவித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications