விஜிலென்ஸ் கமிஷனராக பதவியேற்றார் சங்கர்
டெல்லி:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போதைய திட்டக் கமிஷன் செயலாளருமான பி. சங்கர்இன்று மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை (விஜிலென்ஸ்) கமிஷனராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சங்கருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கருக்கு முன் விஜிலென்ஸ் கமிஷனராக இருந்த என். விட்டல்லின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
இதையடுத்து இன்று விஜிலென்ஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குஇந்தப் பதவியில் நீடிப்பார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர்அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர்பதவியை சங்கர் சமீபத்தில் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரை மத்திய திட்டக் கமிஷனின் செயலாளராக மத்திய அரசு நியமித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications