உசிலம்பட்டியில் ஒரு "ஏ" டீச்சர்!
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊராட்சிப் பள்ளி ஆசிரியை ஒருவர் ஆபாசமாக பாடம் எடுத்தததாக மாணவிகள் புகார்கூறியதையடுத்து அந்தப் பள்ளி ஆசிரியை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.
ஊராட்சி ஒன்றிய உயர் நிலைப் பள்ளியில் தமிழ்ச் செல்வி என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் பாடம் எடுக்கும்போது மிகஆபாசமாகப் பேசுவது வழக்கமாம். இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் கூறி வந்தனர்.
இதையடுத்து பெற்றோர்கள் பள்ளித் தலைமை ஆசிரியையிடம் இதுகுறித்துப் புகார் கூறினர்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியையின் வகுப்பைச் சேர்ந்த மாணவிகளை வேறு ஆசிரியையின் வகுப்புக்கு மாற்றி தலைமைஆசிரியை உத்தரவிட்டார். இது தமிழ்ச்செல்விக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மாணவிகள் மாற்றப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியையிடம் சென்று இதுதொடர்பாக தகராறு செய்துள்ளார். இது பின்னர் கைகலப்பில்முடிந்தது. இரு ஆசிரியைகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
நிலைமை மோசமானதை உணர்ந்த பெற்றோர்களும், பிற ஆசியர்களும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சென்று புகார் கொடுத்தனர். அந்தப்புகாரின் அடிப்படையில் ஆசிரியை தமிழ்ச் செல்வி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications