தண்ணீர் விட்டதை வெளியில் சொல்லாத கர்நாடகம்
பெங்களூர்:
தமிழகத்துக்கு தனது கபினி அணைக்கட்டில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டாலும் கூட அது குறித்து கர்நாடக அரசின் சார்பில் இதுவரைஎந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அறிவிப்பு வெளியானால் பிரச்சனை வெடிக்கும் என்பதால் நள்ளிரவில் தண்ணீரைத் திறந்து விட்டுவிட்டு அமைதி காத்து வருகிறதுகர்நாடகம்.
ஆனால், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் போவதைப் பார்த்துவிட்டு மாண்டியா பகுதியில் விவசாயிகள் அரசுக்கு எதிராக பலஇடங்களில் இன்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் தடுக்க தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
பன்னீரின் மறுப்பு:
இந் நிலையில் காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தான் சொல்லியதாக வந்துள்ள செய்திக்கு பொதுப்பணித்துறை அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் மறுப்புதெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வந்த போது நான் செய்தியாளர்களுக்கு கொடுத்தபேட்டியின்போது, வருகிற 15ம் தேதிக்குள் ஆணையக் கூட்டம் கூட்டப்படலாம் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் 15ம் தேதியன்று ஆணையக் கூட்டம் நடைபெறும் என்று நான் சொல்லியதாக செய்தி வந்துள்ளது. இதை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்பன்னீர்செல்வம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications