வீரப்பன் தமிழக காட்டில் இல்லை: அதிரடிப்படை
சத்தியமங்கமலம்:
தமிழக எல்லைப் பகுதியில் வீரப்பன் இல்லை என்று அதிரடிப்படையின் கூடுதல் டிஜிபி நடராஜன் தெரிவித்தார்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளைமேற்பார்வையிடுவதற்காக சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு நடராஜன் சென்றார். அதிரடிப்படை முகாம்களைநேரில் சென்று பார்த்தார். மலைப் பகுதி கிராம மக்களிடம் சென்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக வனப் பகுதியில் வீரப்பன் இல்லை. தமிழக காட்டுப்பகுதியின் எல்லையில் நமது அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வீரப்பன் வெளியே வர முயன்றால் கண்டிப்பாக பிடிபடுவான். அவனைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளோம்.வீரப்பனை பிடிக்காமல் ஓய மாட்டோம் என்றார்.
கர்நாடகம் நம்பிக்கை:
இதற்கிடையே நாகப்பா கடத்தப்பட்டு 12 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், வீரப்பனிடம் இருந்து எந்தவிதமான தகவலும் இல்லாததால் கர்நாடகம்கலங்கிப் போயுள்ளது.
ஆனாலும் நாகப்பாவை வீரப்பன் விடுவித்துவிடுவான் என்ற நம்பிக்கை இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கைதெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications