நள்ளிரவில் தண்ணீர் விட்ட கர்நாடகம்
மேட்டூர்:
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரியாற்றிலிருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநில அரசுநேற்றிரவு 1.20 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட்டது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை தாற்காலிக அடிப்படையில், தமிழகத்திற்கு தினசரி 1.25டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று (புதன்கிழமை) இரவு 11.15 மணியளவில் கர்நாடகாவின் கபினி அணைக் கட்டிலிருந்து நீரைத்திறந்துவிட ஆரம்பித்தது கர்நாடகம்.
கபினி அணைக்கட்டில் இருந்து....
இந்த அணைக் கட்டில் இப்போது 22.84 அடி மட்டத்துக்கு தண்ணீர் உள்ளது. இங்கிருந்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 24 மணி நேரம் தொடர்ந்து இதே அளவு நீர் திறந்துவிடப்பட்டால்தமிழகத்துக்கு 1.20 டிஎம்சி அதாவது 120 கோடி கன அடி நீர் வந்து சேரும்.
கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து திட்டமிடபடி வெள்ளிக்கிழமை, சம்பாசாகுபடி விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர். யார் யாரோ எவ்வளவோ கூறியும் அசையாத கர்நாடகம், கோர்ட் தீர்ப்பையாவது மதித்துதண்ணீரைத் திறந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications