கொடுத்து வைத்த நெல்லை.. சோகத்தில் தூத்துக்குடி
சென்னை:
தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் இயல்பை விட 91 சதவீதம் கூடுதலாக மழைபெய்துள்ளது.
அதே நேரத்தில் அருகில் உள்ள தூத்துக்குடியில் வழக்கத்தைவிட 82 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் எஸ்.வி.ரமணன் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் மழைப் பொழிவு குறைவாகவே இருந்தது.
சிவகங்கை, நெல்லை, தேனி,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் வழக்கத்தை விடகூடுதலாக மழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்ததைவிட சிவகங்கையில் 76 சதவீதமும்,நெல்லையில் 91 சதவீதமும், தேனியில் 40 சதவீதமும், நீலகிரியில் 35 சதவீதமும் கூடுதலாக மழை பெய்துள்ளது.
ஆனால், தூத்துக்குடியில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெய்ததைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருந்தது. இந்த மழை அளவுகடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட 82 சதவீதம் குறைவாகும் என்றார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications