பாபா: தியேட்டர் உரிமையாளரை கடத்திய பாமகவினருக்கு முன் ஜாமீன்
சென்னை:
பாபா படம் திரையிடப்பட்ட தியேட்டர் உரிமையாளரைக் கடத்திய வழக்கில் தொடர்புடைய 6 பாமகவினருக்குசென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
விருத்தாச்சலத்தில் சந்தோஷ்குமார் பேலஸ் என்ற தியேட்டரில் பாபா படம் திரையிடப்பட்டிருந்தது. இந்ததியேட்டரை ராஜகோபால் என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் பாபா படத்தை ரிலீஸ் செய்திருந்தார்.
ரஜினியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து பாபா படத்துக்கு எதிராக பாமகதொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விருத்தாச்சலத்தில் இந்தத் தியேட்டரின் குத்தகை உரிமையாளர் ராஜகோபாலை பா.ம.கவினர் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக பாமகவினர் வழக்குப் போடப்பட்டது. இதில் சதீஷ் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார்.மற்றவர்கள் தலைமறைவாக இருந்தனர். இந் நிலையில் தலைமறைவாக இருந்த 6 பேரும் முன் ஜாமீன்கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அதை ஏற்ற நீதிபதி முருகேசன், 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டிருந்த சதீஷ்என்பவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications