இந்தியா வழியே செல்ல பாலசிங்கத்துக்கு அனுமதி கிடைக்குமா?
கொழும்பு:
புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம் இந்தியா வழியாக இலங்கை செல்ல அனுமதி தர வேண்டும் என நார்வே நாடுமத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தில் வரும் 16ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக ஒருமுறை வன்னி காட்டுக்குச் சென்று புலிகள் தலைவருடன்பேச்சு நடத்த ஆண்டன் பாலசிங்கம் திட்டமிட்டுள்ளார். அவர் இப்போது லண்டனில் உள்ளார்.
கொழும்பு வழியாக அவர் இலங்கை வருவதை புலிகள் விரும்பவில்லை. கடந்த முறை கடலில் தரையிறங்கும் விமானம் மூலம் தான் அவர்வட இலங்கையை அடைந்தார். ஆனால், உடல் நலமில்லாமல் இருக்கும் அவர் மிக நீண்ட தூரம் இந்த விமானத்தில் பறப்பது உகந்ததல்லஎன மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் கேரள மாநிலத்தின் ஏதாவது ஒரு விமான நிலையம் வழியாக இலங்கை செல்ல ஆண்டன் பாலசிங்கத்துக்கு அனுமதி தரவேண்டும் என இந்திய அரசுக்கு நார்வே நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications