தமிழகத்தை வாஜ்பாய் ஏமாற்றிவிட்டார்: பொன்னையன்
சென்னை:
நேற்றைய காவிரி ஆணையக் கூட்டத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாகவே பிரதமர் வாஜ்பாய் நடந்து கொண்டார் என்று அக் கூட்டத்தில்கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பிய நிதியமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஆணையக் கூட்டத்தின்போது எழுதி வைத்த அறிக்கையை பிரதமர் படித்தார். கர்நாடகத்திற்கு சாதகமாக அவர் பேசினார். அப்போது நான்எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், தமிழகத்தின் எதிர்ப்புகளை அவர் புறக்கணித்து விட்டார்.
கர்நாடகத்திற்கு மிக சாதகமாகவும், தமிழகத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அவர் நடந்து கொண்டு விட்டார். தினசரி 1.25 டிஎம்சிதண்ணிரை விட குறைவாக அளிப்பது சற்றும் ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
முன்பே தனது தீர்ப்பை கர்நாடகத்துக்கு ஆதரவாக தயார் செய்து வைத்துக் கொண்டு சும்மா பேச்சுக்கு அந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்வாஜ்பாய் என்றார் பொன்னையன்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications