மேட்டூர் அணைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
மேட்டூர் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினை தற்போது உச்சகட்டத்தில் உள்ளது.
மண்டியா, மைசூர் போன்ற கர்நாடக மாவட்டங்களில் கன்னடர்களின் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டுள்ளது. இம் மாநிலத்தில் உள்ள சில அமைப்புகள் மேட்டூர் அணையைத் தாக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எந்தவித அசம்பாவித சம்பவங்களையும் சமாளிக்கும் பொருட்டு டி.எஸ்.பி. மணி தலைமையில் போலீஸ் படைமேட்டூர் அணையில் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications