அமெரிக்கா புறப்பட்டார் வாஜ்பாய்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
நியூயார்க்கில் ஐ.நா. சபையின் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றுள்ளார்.
சிறப்பு விமானத்தில அமெரிக்கா புறப்படும் முன் நிருபர்களிடம் பேசிய அவர், உலகில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஜனநாயக நாடுகளுக்குமுக்கிய பங்கு உண்டு.
அமெரிக்கத் தலைவர்களுடன் சர்வதேச தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்தும்பேசுவேன் என்றார்.
வாஜ்பாயுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, வெளியுறவுத்துறைச்செயலாலர் கன்வல் சிபல் உள்ளிட்டோரும் நியூயார்க் சென்றனர்.
நாளை நியூயார்க்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய டுவின் டவர்ஸ் அருகே நடக்கும் அஞ்சலி நிகழ்ச்சியில் வாஜ்பாய் பங்கேற்கிறார்.
12ம் தேதி வாஜ்பாய் அமெரிக்க அதிபரர் புஷ்ஷை சந்திக்கிறார். ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்குவதுகுறித்து புஷ்ஷிடம் அவர் வலியுறுத்துவார்.
13ம் தேதி வாஜ்பாய் ஐ.நாவில் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா வரும் ஆப்கானிஸ்தான் பிரதமர், இலங்கைஅதிபர், தென் ஆப்பிரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர், மொரிஷியஸ் பிரதமர் ஆகியோரை வாஜ்பாய் தனியே சந்தித்துப் பேசுகிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications