பிகார் ரயில் விபத்து எதிரொலி: தமிழக ரயில் பாலங்களை பரிசோதிக்க உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 20,000 ரயில் பாலங்களை ஆய்வு செய்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்தியரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.
பிகாரில் விபத்தில் சிக்கிய ரயிலை நேரில் பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்பிய மூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில்,
பிகார் ரயில் விபத்தில் இதுவரை 105 பேர் இறந்துள்ளனர். 209 பேர் காயமடைந்துள்ளனர்.
பிகார் விபத்தைத் தொடர்ந்து தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள அனைத்து ரயில் பாலங்களையும் பரிசோதித்து,அதன் தன்மை குறித்து ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பாலங்களில் 13 பாலங்கள் பழுதடைந்திருப்பதாக ரயிலவேக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரிசெய்ய விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மூர்த்தி.
-->
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications