கோவை குண்டு வெடிப்பு வழக்கு: மதானிக்கு பரோல் நிராகரிப்பு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குடியரசுக் கட்சித்தலைவரான அப்துல் நாசர் மதானியை பரோலில் வெளியில் அனுப்ப நீதிமன்றம் மறுத்து விட்டது.
மதானியின் பாட்டி கேரளாவில் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தன்னைப் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் இரண்டாவது கூடுதல்நீதிமன்றத்தில் மதானி மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை இன்று இந்த நீதிமன்றம் விசாரித்தது. விசாரணையின் முடிவில் மதானியை பரோலில் வெளியேஅனுப்ப முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோயம்புத்தூரில் கடந்த 1998ம் ஆண்டு சுமார் 60 பேரின் உயிரைக் குடித்த குண்டு வெடிப்பு வழக்கில் மதானிஉள்பட 168 பேர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications