சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலங்கள்: இன்று தொடக்கம்
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு சில அமைப்புகளுக்குமட்டும் மாநகர காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
முக்கிய சாலைகளில் பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால்,அதற்கேற்றபடி விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ராமகோபாலனின் இந்து முன்னணி (15ம் தேதி), சிவசேனா (ராதாகிருஷ்ணன் பிரிவு, 12ம் தேதி), இந்து மக்கள்கட்சி (ஸ்ரீதரன் பிரிவு, 14ம் தேதி), சிவசேனா (ரவிக்குமார் பிரிவு, 14ம் தேதி), ஸ்ரீகணேஷ் மஹோத்சவா மண்டல்,ஸ்ரீமகாராஷ்டிர மித்ரா மண்டல டிரஸ்ட், ஸ்ரீசின்ன நாயகரன் வியாபாரிகள் சங்கம், சூளை வியாபாரிகள் சங்கம்(அனைத்தும் 15ம் தேதி) ஆகியவற்றிற்கு மட்டுமே விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கரைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டுடன், கொடுக்கப்பட்ட பாதைகளில் மட்டும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் விநாயகர் சிலைகளைஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகாவல்துறை எச்சரித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications