தமிழகத்தில் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை:
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரையின் 94-வது பிறந்த நாளை திமுகவினரும், அதிமுகவினரும்வழக்கமான பெரும் உற்சாகத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடினர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார். அவருடன்அமைச்சர்களும், சபாநாயகர் காளிமுத்துவும் சென்றிருந்தனர்.
அப்போது அண்ணா குறித்த பிறந்த நாள் மவர் ஒன்றை ஜெயலலிதா வெளியிட அதை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மாலைஅணிவித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி மற்றும் முன்னாள் சென்னைமாநகர மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்நிலையில் திக தலைவரான வீரமணி, மதிமுக அவைத்தலைவர் எல். கணேசன் உள்ளிட்ட பல்வேறுதலைவர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதற்கிடையே பெரியார் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளும் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்கொண்டாடப்பட்டது.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications