சென்னை தீ விபத்தில் கருகியவர் பலி
சென்னை:
சென்னை பாரிமுனையில் பைல் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கிக் கருகிய ஒருவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
பாரினையில் உள்ள பைல் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். தீயில் சிக்கிய மூன்று பேர்பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வந்தது.
தீ அணைக்கப்பட்ட நலையில் கட்டிடத்திற்குள் ஏற்பட்ட இடிபாடுகள், சேதமான பொருட்கள் அகற்றும் பணி இன்றுநடந்தது.
அப்போது பஷீர் என்பவர் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பஷீர் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயினால் பாதிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்ந்து சேதங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications