சோழவந்தானில் மாபெரும் கொள்ளை: 560 பவுன் நகைகள் திருட்டு
சோழவந்தான்:
மதுரை அருகே உள்ள சோழவந்தானில் அடகுக் கடை ஒன்றில் மிகப் பெரிய கொள்ளை நடந்துள்ளது.
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சிதம்பரநாதன். இவர் சோழந்தான் தெற்கு ரத வீதியில் அடகுக் கடைவைத்துள்ளார்.
அதிகாலை அங்கு வேனில் ஒரு கும்பல் வந்துள்ளது. கடையின் முன் பகுதியில் வேனை நிறுத்திக் கொண்டனர்.பின்னர் டயர்களை மாற்றுவது போல நடித்து யாருக்கும் தெரியாத வகையில் கடையின் பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
கடைக்குள் இருந்த ரூ. 27.5 லட்சம் மதிப்புள்ள 560 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்ட அக் கும்பல்அந்த வேனிலேயே தப்பிவிட்டனர்.
காலையில் கடையைத் திறக்க சிதம்பரநாதன் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளைஅடிக்கப்பட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரித்தபோது பலரும் ஒரு வேன் கடை முன் நின்றிருந்ததைப் பார்த்ததாகக் கூறினர்.
மிகப் பெரிய இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுதிண்டுக்கல், விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களுக்கு விரைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications