ஜெயாவிடம் போட்டி போட்டு மனு கொடுத்த ஆண்டிப்பட்டி மக்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைத் திறந்து வைத்த முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களிடம்சிறிது நேரம் மனுக்கள் வாங்கினார்.
நேற்று ஆண்டிப்பட்டிக்கு சென்ற ஜெயலலிதா அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல்நாட்டி வைத்தும் பேசினார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.
பெண் காவலர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் காவல்நிலையத்தைச் சுற்றிப் பார்த்தார். அதன் பிறகு வெளியே வந்த அவர் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானபொதுமக்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்தார்.
அவர்களை நோக்கி நடந்தவாறே கைகளை ஆட்டி புன்னகையுடன் அவர்களது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். பிறகு பொதுமக்களிடம் சிறிது நேரம் மனுக்களை வாங்கினார். போட்டி போட்டுக் கொண்டுஅவர்களும் மனுக்களை வழங்கினார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க போலீஸாரும், ஜெயலலிதாவின் கருப்புப் பூனைப் படையினரும் பெரும்பாடு பட்டனர்.
பின்னர் மாலை 6 மணியளவில் ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு தேனி சென்றார். அங்கிருந்து மதுரைக்குஹெலிகாப்டரில் சென்றார். பின்னர் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications