உள்ளிருப்பு போராட்டத்தில் அரசுக் கல்லூரி மாணவர்கள்
சென்னை:
அரசுக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் கோயம்புத்தூரில்மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் அமர்ந்து கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
அரசுக் கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தங்களது கோரிக்கைநிறைவேறும் வரை வகுப்புகளுக்குச் செல்லப் போவதில்லை என்று மாணவ-மாணவிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்ட போது, ஓரளவு மாணவர்களே வகுப்புகளுக்குவந்திருந்தனர். பெரும்ாலானாவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. சென்னை மாநிலக் கல்லூரி, நந்தனம்அரசினர் கல்லூரி, வியாசர்பாடி அரசுக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளுக்குப் போகாமல்கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம நடத்தினர்.
அதே போல கோயம்புத்தூரில் உள்ள மகளிர் மற்றும் ஆடவர் கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப்புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications