நெடுமாறனின் சகா "பொடா"வில் கைது
மானாமதுரை:
தமிழர் தேசிய இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான கே. பரந்தாமனை க்யூ பிராஞ்ச் போலீசார்மானாமதுரையில் இன்று காலை கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்டு 20ம் தேதி சென்னையில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பரந்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பரந்தாமனின் மகன், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராமத் தலைவர் ஆகியோர் முன்னிலையில்அவருடைய வீடு முழுவதும் போலீசார் சுமார் இரண்டு மணி நேரம் சோதனை நடத்தினர். துணை போலீஸ்கமிஷனர் துரைராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் சோதனை நடந்தது.
சோதனையின் போது, பொடா சட்டத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்காடுவதற்காக வசூலிக்கப்பட்டபணத்திற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றினர்.
ஆஇதையடுத்து சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக பரந்தாமன்அங்கு கொண்டு செல்லப்பட்டார்.
தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆகியோர்ஏற்கனவே பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications