நில நடுக்கப் பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாண்டிச்சேரி அமைந்துள்ள பகுதி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என புவியியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு 5.6 ரிக்டர்அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த மையம் ஆராய்ச்சியில் இறங்கியது. இந்த ஆய்வில் தான் இவ் விவரம்தெரியவந்தது என நிலவியல் நிபுணர் ராவல் தெரிவித்துள்ளார்.
டெக்டானிக் ட்ரிபிள் ஜக்ஷன் எனப்படும் மூன்று பெரும் நிலப் பாறைகள் சேரும் இடத்தில் பாண்டிச்சேரி அமைந்துள்ளது.இதனால் இப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட மிக அதிக வாய்ப்பு உள்ளது.
பாண்டிச்சேரியை ஒட்டிய கடற்பகுதியில் உருவாகும் புவி காந்த அலைகளும் இதனை உறுதி செய்கின்றன என்றார் ராவல்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications