சென்னையில் பாலிமர் சாலைகள்: மாநகராட்சி திட்டம்
சென்னை:
பிளாஸ்டிக்கின் கழிவுப் பொருளான பாலிமரைப் பயன்படுத்தி சென்னை மாநகரில் சாலைகள் போட சென்னைமாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான திட்டத்திற்கு அனுமதி கோரி மாநில அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கமிஷனரான கலைவாணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களைக் கொட்டி வைக்கும் 2 கிட்டங்கிகள் உள்ளன. இவற்றில் சேரும்பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து கிடைக்கும் பாலிமர் கழிவை சாலைகள் போட பயன்படுத்துவது குறித்துஆராயப்பட்டுள்ளது.
இதுதொடர்பான திட்டம் தமிழக அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் நகரில் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதிலிருந்துகிடைக்கும் பாலிமரைப் பயன்படுத்தி சாலைகள் போடப்படும்.
மெட்ரோ வாட்டர் லாரிகளால் சேதமடைந்துள்ள சாலைகளில் இந்த பாலிமரைப் பயன்படுத்தி சாலை போட்டால்,நன்கு உறுதியாக இருக்கும். திட்டத்திற்கு அனுமதி கிடைத்தவுடன் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் திட்டமும்துவக்கப்படும் என்றார் கலைவாணன்.
-->
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications