அதிரடிப்படை தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை
மேட்டூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப்படைகளின்தலைவர்கள் இன்று (புதன்கிழமை) கூடி முக்கிய ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
தமிழக அதிரடிப்படைத் தலைவர் கூடுதல் டிஜிபி நடராஜ், கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் ஜோதி பிரசாத் மிர்ஜிஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் நாகப்பாவை மீட்க தூதர்களை அனுப்பும் முடிவில் கர்நாடகம் உள்ளது.
இதனால் கர்நாடக அதிரடிப்படையினர் தங்களுடைய தேடுதல் வேட்டையைக் குறைத்துக் கொண்டுள்ளனர்.ஆனாலும் தமிழக அதிரடிப்படை தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்தும், வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாகவும் இரு மாநில அதிரடிப்படைத் தலைவர்களும் முக்கியஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இன்று நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள்எடுக்கப்படவுள்ளன.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications