கிரிவலம்: சென்னை-திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து விடப்படும் சிறப்பு ரயிலின் நேரங்கள்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பவுர்ணமி கிரிவல பக்தர்களுக்காக சென்னை-தாம்பரத்திலிருந்து வரும் 20ம் தேதி திருவண்ணாமலைக்கு சிறப்புரயில் விடப்படுகிறது.
இந்த ரயிலை மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தற்போதுஇந்த ரயிலின் புறப்படும் நேரங்கள் மாற்றியமைக்கபப்பட்டுள்ளன.
தாம்பரத்திலிருந்து அன்று பிற்பகல் 3 மணிக்கு ரயில் கிளம்பும். மறு மார்க்கத்தில் 21ம் தேதி காலை 5.30 மணிக்குதிருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-->
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications