For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பர் முதல் மும்பை- பிராங்க்பர்ட் புதிய விமான சர்வீஸ்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லி, மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு 3 புதிய விமான சர்வீஸ்களைத் ஏர்-இந்தியா துவக்க உள்ளது.

டிசம்பர் 8ம் தேதி முதல் இந்த சர்வீஸ் தொடங்கும்.

இதே போல கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேவையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X