புதுக்கோட்டை நீதிமன்றத்தில் பாவாணன் ஆஜர்
புதுக்கோட்டை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாவாணன் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுக்கோட்டையில் விடுதலைப்புலிகளுக்காக டீசல் மற்றும் மின்சாதனப் பொருட்களைக் கடத்தியதாக பாவாணன்மீது கடந்த 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சமீபத்தில் பொடாசட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு பாவாணன் பலத்த பாதுகாப்புடன் இன்றுகொண்டுவரப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தயாளன், அக்டோபர் 1ம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணையை ஒத்திவைத்துஉத்தரவிட்டார். பாவாணனுடன் சேர்ந்து மேலும் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் பாவாணன் மீண்டும் கோயம்புத்தூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications