8 வயது சிறுமியை மானபங்கம் செய்த "பெரிசு"க்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலி அருகே 8 வயது சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ள 78 வயதுதாத்தாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை நாடார். இவருக்கு வயது 78.
இவர் அதே ஊரைச் சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் 8 வயது பேத்தியைக் கற்பழித்ததாக ஜூலை 15ம் தேதி புகார்கொடுக்கப்பட்டது. அதன் பேரில் ராஜதுரை நாடார் கைது செய்யப்பட்டார்.
தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடக் கோரியும் திருநெல்வேலி செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு செய்தார் ராஜதுரை நாடார்.
ஆனால் அது நிராகரிக்கப்பட்டவே, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், ராஜதுரை நாடாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications