கெட்டவார்த்தை எம்.எல்.ஏ: ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரியில் ரவுடிகளுடன் புகுந்து கலாட்டா செய்தார் திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.உமாதேவனைக் கண்டித்து இன்று இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் நாளை காரைக்குடியில் கண்டன ஊர்வலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும் மாணவர்களும்போராட்டம் நடந்தி வருகின்றனர்.
இதையடுத்து கல்லூரிகளை எப்படியாவது திறக்க வைத்துவிட அதிமுக முயற்சித்து வருகிறது. காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியை மீண்டும் இயங்க வைக்க திருப்பத்தூர் அதிமுக எம்.எல்.ஏவான உமா தேவன் தனது அடியாட்களுடன் அங்குசென்றார்.
அதிமுகவினர் மற்றும் ரவுடிகளுடன் அழகப்பா கலைக் கல்லூரிக்குச் சென்றார் உமா தேவன், கல்லூரி முதல்வர் சுப்பிரமணியக்கவிராயரை கெட்ட வார்த்தைகளால் திட்டினார்.
அவரைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினர்.
இதையடுத்து சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதி கல்லூரி ஆசிரியர்கள் நேற்று ஆர்பாட்டம் நடத்தினர்.இன்றும் அவர்கள் சாலைகளில் நின்று உமாதேவன் மீது வழக்குத் தொடரக் கோரி போராட்டம் நடத்தினர்.
நாளை காரைக்குடியில் கண்டனப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications