தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடகத்திற்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்த பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சரண் சேத்தி இந்தக்கடிதத்தை அனுப்பினார்.
இதில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்தும், பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த காவிரி நதி நீர் மன்றத்தைமதித்தும் உடனே மீண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு இன்றுஉத்தரவிட்டுள்ளது.
இந்தக் கடிதம் இன்று கர்நாடகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இக் கடிதத்தில் தமிழகத்துக்கு தினமும் 0.8 டி.எம்.சி.நீரை விடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சேத்தி, கர்நாடக அரசுடன் பேசுமாறு பிரதமரிடமும் கேட்டுள்ளேன். முதலில் நீரைத்தர ஒப்புக் கொண்ட கர்நாடகம் இப்போது அதில் இருந்து பின் வாங்குவது சரியல்ல என்றார்.
முதலில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் தந்த கர்நாடகம் அதையும் இடையிடேயேநிறுத்தியது.
பின்னர் பிரதமரின் உத்தரவுப்படி 14ம் தேதி முதல் 0.8 டி.எம்.சி நீரைத் தர ஆரம்பித்த கர்நாடகம் 18ம் தேதி அதைநிறுத்திவிட்டது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications